வாங்a arrata rAGES மணமகன்/மணமகள் தேவை விளம்பரங்கள் முற்றிலும் இலவசம் குறிப்பு : விவேகா எக்ஸ்பிரஸ் வார இதழில் மணமகன் / மணமகள் தேவை விளம்பரங்கள் முற்றிலும் இலவசமாக வெளியிட உள்ளது. இந்த விளம்பரத்தில் இடம் பெற கீழ்கண்ட கூப்பனை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமை பெறாத கூப்பன்கள் நிராகரிக்கப்படும். முகவரியை உறுதிப்படுத்த ரேசன் கார்டு ஜெராக்ஸ் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். தபாலிலும், நேரிலும் அலுவலகத்திற்கு கிடைக்க செய்யலாம். காரணம் கூறதேவையின்றி எந்த விளம்பரத்தையும் பிரசுரிப்பதும், நிறுத்தி வைப்பதும் நிர்வாகத்திற்கு உட்பட்டாகும். மேலும் இப்பகுதி முழுக்க முழுக்க இலவச சேவை அடிப்படையில் இடம் பெறுவதால் கவனமுடன் அணுகி உண்மை , தன்மைகளை கண்டறிந்து அதற்கு தகுந்தாற் செயல்படுதல் அவசியம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்த ஏனைய செயல்பாடுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க இயலாது. இக்கூப்பனை ஜெராக்ஸ் எடுத்தும் பயன்படுத்தலாம். மணமகன் | மணமகள் தேவையை |டிக் செய்யவும் டிக் செய்யவும் வயது பிறந்த | பிறந்த | பிறந்த தேதி | மாதம் | ஆண்டு நட்சத்திரம் மதம் / சாதி கல்வித்தகுதி எதிர்பார்ப்பு தொடர்பு எண் .....அனுப்பவேண்டிய முகவரி விவேகா எக்ஸ்பிரஸ் 24, கீழ ரதவீதி, மேல் மாடி, நாகராஜா கோவில் தேரடி எதிரில், நாகர்கோவில். போன் : 04652 402662, செல் : 94438 08755, email: vivegaaexpress@gmail.com
<no title>