Vivegaa sample

விவேகாஎக்ஸ்பிரஸ் AararoSS VIVEGAA EXPRESS (TAMIL WEEKLY) RNI.TN TAM/2015/66315 நாகர்கோவில் | வெள்ளிக்கிழமை மே 13, 2016 4 பக்கம் | ரூ. 2 | மலர் 1 | இதழ் I WEDDING ஜி.எஸ்.எஜூகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் கோபால கிருஷ்ணன் இல்லத்திருமணம் ஜி.எஸ்.எஜூகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் கோபால கிருஷ்ணன் இல்லத்திருமணம் நாகர்கோவில் உற வினர்கள் , அசோசியேஷன் தொழிலதிபர் பள்ளி ஆசிரிய நண்பர்களும் கோபாலகிருஷ்ணன் ஆசிரியைகள் , கலந்து கொண்டு அவர்கள் பேத்தியும் மாணவ மாணவிகள் மண மக்களை கோட் டார் மற்றும் எஸ்.எல். வா ழ் த் தி குமரி மெட்ரிக் பி. வாக்கி டாக்கி ஆசீர்வதித்தனர். மேல் நிலைப்பள்ளி தாளாளர் cells 9629597066 T:Off-240061 சொக்கலிங்கம் வ ர் க ளி ன் மகள் மீனாட்சி ) பொன்னம் மாளுக் கும் , கோட்டார் டிவிடி காலனி இன்ஜினியர் கணேஷ்குமாருக்கும் ரு ம ண ம் நாகர்கோவில் , Chettfliculam Jn, K.P.Road, Nagercoil-2 செட் டி குளம் ஜங் ஷ னி ல் அழைப்பிதழ் மற்றும் பிரிண்டிங் அமைந்துள்ள ஒரே இடத்தில் கிருஷ்ண மஹாலில் வைத்து 2016 மே 9ந் தேதி நடைபெற்றது. ழா வி ல் தொழிலதிபர்கள், குறைந்த செலவில் டாக்டர்கள், நகை அழைப்பிதழ்கள் அச்சிட Ph: 04652 - 451355 வியாபாரிகள் , பரணி கார்ட்ஸ் மண வீட்டார்கள் கட்டபொம்மன் ஜங்சன், நாகர்கோவில், மற்றும் நண்பர்கள், Krishna Mahal APPS Mob: 9790403355


Popular posts
Natheswaram
<no title>
<no title>
carrotபுற்றுநோயைத் தடுக்கும் கேரட் 10000000000000000000000000000000000000 1000000000000000000000000000000oooooooooooooooooo00000 ( கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது. 000000000000000000000000000000